மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சப்பாத்தி மிருதுவாக இருக்க...

சப்பாத்தி மாவில் கால் படிக்கு ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர், சிறிது நீர் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:31 pm

விமலா சடையப்பன்

சப்பாத்தி மாவில் கால் படிக்கு ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர், சிறிது நீர் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அவித்தால் இட்லி மல்லிகைப்பூ போல் இருக்கும்.

சாம்பாரில் காரம் அதிகரித்துவிட்டால், சிறிது கடலை மாவைக் கலக்குங்கள். காரம் சரியாகிவிடும்.

ரசத்துக்கு கொத்தமல்லி இல்லையென்றால் தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து போட்டால் வாசனை தூக்கலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.