ரஷியாவில் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்களில் ஒருவரான மகாராணி கேத்தரின், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரியணையில் இருந்தார். அவர் உலக வரலாற்றில் அதிசக்தி வாய்ந்த பெண் ஆட்சியாளராக விளங்கி னார்.
அந்தக் காலகட்டத்தில் உலகின் வலிமையான பேரரசுகளில் ஒன்றாக ரஷியா இருந்தது. நம்ப முடியாத அளவுக்குச் செல்வம் கொண்டிருந்தார். தங்கம், விலைமதிப்பற்ற பொக்கிஷங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனைகளில் வசித்து வந்தார்.
சீனப் பேரரசை ஆட்சி செய்த ஒரே பெண்ணான பேரரசி வூ, உலக வரலாற்றில் மிகவும் பணக்காரப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். சீனாவில் டாங் வம்சம் ஆட்சியில் இருந்தபோது, இவர் ஆட்சி செய்தார். மிகவும் பரந்த, சக்தி வாய்ந்த ஒரு பேரரசை தனது கட்டுக்குள் வைத்திருந்தார். யாரிடமும் இல்லாத நகைகளை இவர் வைத்திருந்தார்.
மேலும், அவர் பிரமாண்டமான விழாக்களையும் நடத்தினார். பல நூற்றாண்டுகள் கழித்து இவர் இன்றும் நினைவு கூரப்படும் வகையில் மிகப் பெரிய அரசை உருவாக்கியவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவியல் உலகில் போசான்!

இ20 எரிபொருளுக்கு எதிரான டவுன் ஹால் நிகழ்வில் பிரபல நபா் பங்கேற்பாா்: அரவிந்த் கேஜரிவால்

ஸ்கேட்டிங்கில் சிறுமி சாதனை: முதல்வா் ரங்கசாமி பாராட்டு
பிரதமர் மோடி மிகவும் அழகானவர்: டிரம்ப் புகழாரம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



