தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பிரண்டை வற்றல்

பிரண்டையைச் சுத்தம் செய்து தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேகவைத்து, முக்கால் பங்கு வெந்தவுடன் எடுத்து ஒரு வடிதட்டில் வைத்து நீரை வடித்துவிட்டு மோரும் மீதி உப்பும், நன்றாக உலரும்படி ஒரு வாரம் வெயிலில் வைக்கவேண்டும்.

News image
Updated On :18 அக்டோபர் 2025, 4:04 pm IST

தேவையானவை:

பிரண்டை - அரை கிலோ

உப்பு - தேவையான அளவு

மோர் (கெட்டியாக) - 100 மி.லி.

தண்ணீர் - கால் லிட்டர்

செய்முறை:

பிரண்டையைச் சுத்தம் செய்து தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேகவைத்து, முக்கால் பங்கு வெந்தவுடன் எடுத்து ஒரு வடிதட்டில் வைத்து நீரை வடித்துவிட்டு மோரும் மீதி உப்பும் சேர்த்து, நன்றாக உலரும்படி ஒரு வாரம் வெயிலில் வைக்கவேண்டும். அடிக்கடி குலுக்கி வைக்கவேண்டும். உலர்ந்தபின், காற்றுப்புகாதபடி டப்பா, புட்டிகளில் போட்டு வைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.