தேவையானவை:
மணத்தக்காளி - 1 கிலோ
கெட்டி மோர் - கால் லிட்டர்
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மணத்தக்காளியைச் சுத்தமாகக் கழுவி இரண்டாக நறுக்கி அல்லது நசுக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த கெட்டி மோரில் கொட்டி கலக்கி, சுமார் ஒரு வாரத்திற்கு மோர் ஊற்றி, உலரும் வரை வெயிலில் வேடு கட்டி வைக்கவேண்டும். அடிக்கடி குலுக்கவேண்டும். நன்கு உலர்ந்ததும் டப்பாக்களில் பாதுகாப்பாக வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம். மணத்தக்காளி வற்றல் குழம்பு சுவையாக, மணமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி!

வெளியீட்டுக்குத் தயாரான அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர்!
டிரை புருட்ஸ் அடை
கேரட் மஸ்லி செய்வது எப்படி?
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



