சீரகத்தை பாலில் அரைத்துத் தொடர்ந்து தடவி வர முகப் பருக்கள் தொல்லை இருக்காது.
சீயக்காய் அரைக்கும்போது, சிறிது வேப்பிலையை சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினால் பேன் தொல்லை இருக்காது.
எலுமிச்சைச் சாற்றைத் தடவிவிட்டு பின்பு மருதாணி இட்டுக் கொண்டால், நன்றாகச் சிவக்கும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் தலைமுடி உதிராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.