அழகுக் குறிப்புகள்...

சீரகத்தை பாலில் அரைத்துத் தொடர்ந்து தடவி வர முகப் பருக்கள் தொல்லை இருக்காது.
அழகுக் குறிப்புகள்...
Published on
Updated on
1 min read

சீரகத்தை பாலில் அரைத்துத் தொடர்ந்து தடவி வர முகப் பருக்கள் தொல்லை இருக்காது.

 சீயக்காய் அரைக்கும்போது, சிறிது வேப்பிலையை சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினால் பேன் தொல்லை இருக்காது.

எலுமிச்சைச் சாற்றைத் தடவிவிட்டு பின்பு மருதாணி இட்டுக் கொண்டால், நன்றாகச் சிவக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் தலைமுடி உதிராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com