12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அவல் பாயசம்!

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்யை விட்டு அவலை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வெந்ததும்...

Published On :

தேவையான பொருட்கள்:

நெய்யில் வறுத்த அவல் - 50 கிராம்

நெய், சர்க்கரை -தலா 2 தேக்கரண்டி

தண்ணீர் - 1/2 கிண்ணம்

கெட்டியான பசும்பால் - 1 கிண்ணம்

முந்திரிப்பருப்பு - 4

ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்யை விட்டு அவலை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வெந்ததும், பாலை ஊற்றி, சர்க்கரை சேர்த்து, வறுத்த முந்திரியை போட்டு கிளறி ஏலப்பொடியை சேர்த்து இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.