திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

ஸ்டஃப்ட் இட்லி

வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 10:30 pm

தேவையான பொருள்கள்:

காலிப்ளவர் - துருவியது

உருளைக்கிழங்கு - சிறியது (துருவியது)

பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது )

இஞ்சி (பொடியாக நறுக்கியது), கொத்துமல்லித் தழை, சீரகம், மிளகாய்த் தூள், கரம் மசாலா -தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் காலிப்ளவர், உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, உப்பு, கொத்துமல்லித் தழை போட்டு கலக்கி இறக்கி ஆற வைக்கவும்.

இட்லி ஊத்தும் பாத்திரத் தட்டில் ஒரு லேயராக இட்லி மாவு ஊற்றி, அதன் மேல் மசாலா வைத்து, மீண்டும் அதன் மேல் மாவு ஊத்தி அடுப்பில் வைத்து எடுக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.