தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

கருப்பட்டி இட்லி

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

News image
கருப்பட்டி இட்லி
Updated On :15 பிப்ரவரி 2026, 10:36 am

தினமணி செய்திச் சேவை

நாகஜோதி கிருஷ்ணன்

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 250 மில்லி கிராம்

கருப்பட்டி - 150 கிராம்

தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

பாசிப்பருப்பு - 3 தேக்கரண்டி

உப்பு - சிறிது

செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். கருப்பட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பிறகு காய்ச்சிய பாகை ஆறவைத்து வடிகட்டி இட்லி மாவுடன் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து கலந்து, இட்லிகளாக ஊற்றவும். மேலே வறுத்த பாசிப்பருப்பு மற்றும் தேங்காய்த் துருவலைத் தூவி, மூடிவைத்து வேகவிட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.