கே.நாகலட்சுமி
ஓட்ஸை நெய்விட்டு வறுத்து மாவாக்கி புட்டு செய்தால், சுவையாக இருக்கும்.
பச்சைப் பட்டாணியை வேகவிட்டு அரைத்து கோதுமை மாவில் கலந்து சப்பாத்தி செய்தால், 'க்ரீன் சப்பாத்தி'யானது சுவையாக இருக்கும்.
கோதுமை மாவு பாதி, ராகி மாவு பாதி கலந்து சப்பாத்தி செய்தால், உடலுக்கு நல்லது. பூரியும் செய்யலாம். சுவையாக இருக்கும்.
மஞ்சள் பூசணியை வேகவிட்டு பிசைந்து சப்பாத்தி மாவில் கலந்து சாப்பாத்தி செய்தால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
பேபி உருளைக்கிழங்கில் பொரியல் செய்யும்போது, கூடவே பச்சைப்பட்டாணியைச் சேர்த்து பொரியல் செய்தால் ரொம்பவே சுவையாக இருக்கும்.
கமலா ஆரஞ்சுத் தோலை வேஸ்ட் செய்யாமல் துவையல், குழம்பு செய்து சாப்பிடலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவிட்டு மசித்து வெல்லம், ஏலப்பொடியைச் சேர்த்து பூரணமாக்கி போளி செய்தால், சுவையாக இருக்கும்.
முருங்கைக் கீரை, சின்னவெங்காயம் சேர்த்து கலந்து அடை,தோசை செய்தால், சுவை அருமையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சமையல் டிப்ஸ்...
கருப்பட்டி இட்லி

சமையல் மணக்க.. ருசிக்க..
கேசரி, பொங்கல், அல்வா செய்யும்போது... டிப்ஸ்!
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

