அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

எல்லாம் மாயம்!

இரண்டு பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒன்று கம்ப்யூட்டர் மானிட்டர் என்பதும் இன்னொன்று கீபோர்டு என்பதும் ஆச்சர்யம்தான். ஜப்பான் நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:16 pm

மு.பெரியசாமி

இரண்டு பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒன்று கம்ப்யூட்டர் மானிட்டர் என்பதும் இன்னொன்று கீபோர்டு என்பதும் ஆச்சர்யம்தான். ஜப்பான் நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. அந்தப் பேனாவின் ஒரு பட்டனை அழுத்தியதும் அது கம்ப்யூட்டர் கீபோர்டு போல டேபிளின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது. அதில் நாம் எழுத்துக்களைத் தட்டினால் போதும். இன்னொரு பேனாவின் பட்டனை அழுத்தி கம்ப்யூட்டர் மானிட்டரை ஒளிவடிவில் உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வளவுதான். மீண்டும் இந்த பட்டன்களை அழுத்தினால் மானிட்டரும் கீ போர்டும் மாயமாக (!) மறைந்துவிடும். நாம் டைப் செய்தது மட்டும் பத்திரமாக பேனாவுக்குள்

சின்னஞ்சிறிய சி.பி.யூ.வில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.