புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறுகதை: முத்தழகனும் மூன்று கதைகளும்!

முத் த ழ க னின் அரை யாண் டுத் தேர் வு கள் முடிந்து விடு முறை ஆரம் ப மா கி யி ருந் தது. விடு மு றையை எப் ப டிக் கழிப் பது என்று யோசித் த வன் நேராக அப் பா வி டம் வந் தான். ÷""அப்பா! என் னோட படிக் கிற மக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:33 pm

கீர்த்தி

முத் த ழ க னின் அரை யாண் டுத் தேர் வு கள் முடிந்து விடு முறை ஆரம் ப மா கி யி ருந் தது. விடு மு றையை எப் ப டிக் கழிப் பது என்று யோசித் த வன் நேராக அப் பா வி டம் வந் தான்.

÷""அப்பா! என் னோட படிக் கிற மகேஷ் நல்லா படம் வரை ய றான்ப்பா! எனக் கும் அவனை மாதிரி படம் வரை ய ணும்னு ஆசையா இருக் குது. பெயிண் டிங் கிளாஸ்ல சேர ணும்! '' தன் அப் பா வி டம் சொன் னான் முத் த ழ கன்.

÷முத் த ழ க னின் அப்பா கும ரே சன் பெரிய செல் வந் தர் இல் லை யென் றா லும் தன் ஒரே மகன் முத் த ழ கன் மீது அதிக பாசம் வைத் தி ருந் தார். எனவே மகன் என்ன சொன் னா லும் அதற்கு மறுப்பு தெரி விப் ப தில்லை. அவன் ஆசைப் ப டியே விட்டு விடு வார்

÷""சரி முத்து! நாளைக்கே பெயிண் டிங் கிளா ஸிலே சேர்த்து விட றேன்! '' என்று சொன் ன ப டியே அலு வ ல கத் திற்கு கிளம் பி னார். முத் த ழ க னும் அப் பா விற்கு டாட்டா காட் டி விட்டு வீட் டுக் குள் வந் தான். முத் த ழ கன் தனது அப் பா வி டம் பேசி யதை சாய்வு நாற் கா லி யில் அமர்ந்து நாளி தழ் படித் துக் கொண் டி ருந்த அவன் தாத்தா கவ னித் துக் கொண் டி ருந் தார். முத் த ழ க னுக் காக வாங்கி அல மா ரிக் குள் வைக் கப் பட் டி ருந்த அழ கிய வய லி னும் அவ ரது நினை விற்கு வந் தது.

÷""முத்து இங்கே வா! நான் உனக்கு ஒரு கதை சொல் றேன்'' என்று அவர் முத் த ழ கனை அழைத் த தும், அவன் அவ ர ருகே ஓடி வந் தான். ""கதையா... சொல் லுங்க தாத்தா! '' என்று அவ ரது அரு கில் உட் கார்ந்து கொண் டான். தாத் தா வும் லேசாக புன் ன கைத்து விட்டு கதை சொல்ல ஆரம் பித் தார்.

÷""ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந் தார். அவ ருக்கு ஒரு பட் டத்து யானை இருந் தது. அந்த யானையை ராஜா தன் னோட உயி ருக்கு மேலா விரும் பி னார்...'' என்று சொல் லிக் கொண்டு வந் த வர், முத் த ழ க னின் முகத் தைப் பார்த் தார். கதை கேட் கும் ஆவ லில் அவன் கண் களை இமைக் கா மல் அவ ரைப் பார்த் துக் கொண் டி ருந் தான். சட் டென்று கதையை நிறுத் தி ய வர், ""முத்து! இந் தக் கதை வேண் டாம். உனக்கு நான் வேற ஒரு கதை சொல் றேன்'' என்று சொன் னார்.

÷முத் த ழ க னின் முகத் தில் ஏமாற் றம் தெரிந் தா லும், எப் ப டியோ தாத்தா வேறு கதை சொல் லப் போகி றார் என்று சமா தா னத் தில் சற்று நிமிர்ந்து உட் கார்ந் தான். தாத்தா தனது இரண் டா வது கதை யைச் சொல்ல ஆரம் பித் தார்.

÷""ஒரு ஊர்ல ஒரு பெரிய காடு இருந் தது. அந் தக் காட் டில் ஒரு ஆமை யும், நரி யும் நண் பர் க ளாக இருந் தன. ஆமை ரொம்ப நல்ல குணம் கொண் டது. ஆனால் நரியோ ரொம்ப சுய ந ல மும் பிடி வா த மும் கொண் டது...'' என்று சொன் ன வர், திடீ ரென்று கதை சொல் வதை நிறுத்தி விட் டார்.

÷""அப் பு றம்... சொல் லுங்க தாத்தா, கதையை ஏன் நிறுத் திட் டீங்க? '' தாத் தா வைத் தூண் டி விட் டான் முத் த ழ கன்.

÷""முத்து இந் தக் கதை வேண் டாம். உனக்கு நான் வேற ஒரு கதை சொல் றேன்'' என் ற படி ஓரக் கண் ணால் முத் த ழ க னைப் பார்த் தார் தாத்தா. முத் த ழ க னுக்கு தாத்தா மீது சற்று கோபம் வந் தா லும் கதை மீதான ஆர் வத் தில் கோபத்தை வெளிக் காட் டிக் கொள் ள வில்லை. ""சரி, சொல் லுங்க! '' என் றான்.

÷""ஒரு கிரா மத் துல சின் னத் தம்பி என் றொரு அறிவு நிரம் பிய சிறு வன் இருந் தான்...'' என்று தாத்தா மூன் றா வது கதை யைச் சொல்ல ஆரம் பித் தார். இந் தக் கதை யை யா வது தாத்தா முழு வ து மா கச் சொல்லி முடிக்க வேண் டுமே என்று நினைத் த படி முத் த ழ கன் தாத் தா வின் கதையை ஆர் வ மா கக் கேட் கத் தொடங் கி னான். ஆனால் இரண்டு வரி கள் கூட கதை யைச் சொல்லி முடிக் க வில்லை.

÷""முத்து! இந் தக் கதை வேண் டாம்...

நான் உனக்கு வேறு ஒரு கதை சொல் லட் டுமா? '' என்று சொல் லி விட்டு ஒரு மர் மப் புன் ன கை யோடு முத் த ழ க னைப் பார்த் தார். முத் த ழ க னுக்கு பொறு மையே போய் விட் டது.

÷""தாத்தா! இத் தோட மூணு கதை சொல்ல ஆரம் பிச் சிங்க. ஆனால், ஒரு கதை யை யும் முழுசா சொல் லலை. ஒரு கதை யை யா வது முழுசா சொல் லுங்க. இல்லே கதையே சொல்ல வேண் டாம்! '' என்று எரிச் சல் பட சொன் னான்.

÷அவ் வ ள வு தான்! தாத்தா கல க ல வென்று வாய் விட் டுச் சிரிக் கத் தொடங் கி னார். தாத் தா வின் சிரிப் பைக் கண் ட தும் முத் த ழ க னுக்கு ஒரு பு றம் கோபம் வந் தது. மற் றொரு புறம் வியப் பும் வந் தது. ""தாத்தா! ஏன் இப் படி சிரிக் கி றீங்க? '' என்று கேட் டான்.

÷""ஒரு கதை சொன் னா லும் அதை முழுசா சொல் ல ணும்னு சொல் றியே! நீ மட் டும் எந்த ஒரு காரி யத் தை யும் முழுசா செய் யாம அரை கு றையா விட் டு ட றியே. அது மட் டும் சரியா? '' என்று கேட் டார் தாத்தா.

÷தன் னைப் பற்றி எதற் காக தாத்தா அப் ப டிச் சொன் னார் என்று புரி யாத முத் த ழ கன், ""தாத்தா! நீங்க என்ன சொல் றீங்க? '' என்று கேட் டான்.

÷""முத்து! பள் ளி யில் நடந்த விழா வில் யாரோ ஒரு வர் வய லின் வாசித் த தைப் பார்த் து விட்டு போன ஆண் டுத் தேர்வு விடு மு றை யில வய லின் கத் துக் க ணும்னு சொன்னே. அப் பா வும் உன் மீதுள்ள நம் பிக் கை யில வய லின் வகுப் புல சேர்த்து விட் டார். கூடவே புதிய வய லின் ஒன்றை வாங் கிக் கொடுத் தார். ஆனால், நீயோ ஒரு வாரம் கூட ஒழுங்கா கத் துக் கலை. அத் தோட வய லின் வகுப் புக்கு போவ தை யும் நிறுத் திட்டே.

÷அப் பு றம் காலாண் டுத் தேர்வு விடு மு றை யில யாரோ ஒருத் த ரைப் பார்த் து விட்டு டான்ஸ் கத் துக் க ணும்னு சொன்னே. அப்பா உன்னை டான்ஸ் கிளா ஸிலே சேர்த்து விட் டார்.

ஆனா, அதை யும் ஒழுங்கா கத் துக் காம நிறுத் திட்டே. இப்போ பெயிண் டிங் கிளா ஸில சேர ணும்னு அப் பா கிட்ட சொல் லிட் டி ருக் கிறே...'' தாத்தா சொல் லி விட்டு முத் த ழ க னின் முகத் தைப் பார்த் தார். தான் சொல்ல வந் ததை முத் த ழ கன் ஓர ளவு புரிந்து கொண் டது தெரிந் தது.

÷""எந்த ஒரு கலையை கற் றுக் கொண் டா லும் அதை முறை யா க வும், முழு மை யா க வும் கற் றுக் கொண் டால் தான் சிறப்பு. நீ எதை யும் முழுசா கத் துக் காம பாதி யி லேயே விட் டுட் டா லும், உன் மீதுள்ள அன் பி னால் அப் பா வும் உன் மீது கோபிக் காம இருக் கி றார். அப்பா உனக் காக செலவு

செய் கிற பணத் துக்கு நீ நன்றி தெரி விக் க ணும்னா ஒரு கலையை நன் றாக கற் றுக் கொண்டு அதில் சாதித் துக் காட்ட வேண் டும்! '' என்று சொல்லி முடித் தார்.

÷தாத்தா சொன் னதை கவ ன மா கக் கேட்ட முத் த ழ கன், சற்று நேரம் யோசித் த படி இருந் தான். பிறகு தாத் தா வி டம் வந்து, ""தாத்தா! நான் மீண் டும் வய லின் கத் துக்க தீர் மா னித்து விட் டேன். அப்பா எனக் காக வாங் கித் தந்த வய லினை வெறு மனே தூசு பிடிக்க விடா மல், நல்லா வாசிக்க கற் றுக் கொண்டு அரங் கேற் றம் பண் ணிக் காட் டு வேன். இன் னிக்கே வய லின் வகுப் பில் சேரப் போகி றேன்! '' - உறு தி யா கச் சொன் னான் முத் த ழ கன்

÷""அப் ப டி யா னால் சரி... நீ வய லின் வகுப் புக்கு போய் அன் றா டம் கற் றுக் கொண் டதை என் னி டம் வாசித் துக் காட் டி னால் உனக்கு இர வில் தூங் கப் போகும் முன் நல்ல நல்ல கதை கள் சொல் லித் தரு வேன்'' என்று தாத்தா சொன் னார்.

÷""இனி யா வது எனக்கு முழுக் கதை யை யும் சொல் லித் தரு வீர் கள் அல் லவா? '' என்று முத் த ழ கன் தாத் தா வி டம் கேட்க, ""நான் இப் போது சொன்ன மூன்று அரை கு றைக் கதை க ளும் உன் னைத் திருத் தி விட் டதே. இனி முழு கதை யை யும் சொல் லித் தரு வேன்! '' என்று சொன்ன தாத்தா குறும் பா கச் சிரித் தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.