

ஏழாம் வகுப்பு நாள் பதி வேட் டைத் திறந்து, ஒவ் வொ ரு வர் பெய ரா கக் கூப் பிட் டுக் கொண்டே வந்த புது டீச் சர் கோமதி, "சுந் தரி' என் ற தும் வகுப்பு அமை தி யா னது. இரண்டு மூன்று முறை கூப் பிட் டும் பதில் வர வில்லை.
""சுந் தரி வர லையா? ''
""இல்லை டீச் சர். அவ ளுக்கு காய்ச் சல்'' எங் கி ருந்தோ குரல் மட் டும் வந் தது.
""என்ன காய்ச் சல் திடீர்ன்னு. நேற்று நல் லாத் தானே இருந்தா? ''
""பயக் காய்ச் சல் டீச் சர்'' என்று கூறிய வாணி வாய் விட் டுச் சிரிக்க, மற்ற மாண வர் க ளும் சேர்ந் து சிரித்தனர்.
சுந் த ரி யின் துறு துறு பார்வை அனை வ ரை யும் கவர்ந் தி ழுக் கும். நன்கு படிக் கக் கூடி ய வள், அமை தி யான சுபா வம், பாடம் நடத் தும் போதே மன தில் பதிய வைத் துக் கொள் ளும் திறம் படைத் த வள், வகுப் பில் முதல் இரண்டு இடங் க ளைப் பிடிப் ப வள். இதெல் லாம் வேலைக் குச் சேர்ந்த சில நாட் க ளிலே கோமதி புரிந்துக் கொண் டாள். இத் தனை நல்ல குணங் கள் உள்ள சுந் த ரி யி டம் எதைக் கண் டா லும் பயப் ப டும் மோச மான குண மும் இருந் தது. இந்தக் குணம் தான் அவளை அடிக் கடி விடு முறை எடுக்க வைத்து, அவ ளது படிப் பைப் பாழாக் கு கி றது என் ப தும் அந்த வகுப் பில் உள்ள அனை வ ருக் கும் தெரிந்த விஷ யம்.
சிறிது நேர மெüனத் திற் குப் பிறகு அடுத் த டுத்த பெயர் க ளைக் கூப் பிட் டு விட்டு இருக் கை யில் வந்து அமர்ந் தாள் கோமதி. என் றா லும் நினைவு முழு வ தும் சுந் த ரி யின் மேல் தான் இருந் தது. அவ ளுக்கு "பயந் தாங் கொள்ளி சுந் தரி' என்று வகுப்பு மாண வர் கள் பெயர் வைத்து கிண் ட லாக அழைப் ப தை யும் நினைத்து வருந் தி னாள்.
கோமதி டீச் சர் வீட் டுக் குப் போகும் வழி யில் தான் சுந் த ரி யின் வீடு. சிறிய குடிசை வீடு. தந் தையை இழந்த அவள், கூலி வேலை செய் யும் தாயு டன் வசித்து வந் தாள்.
தாய் வேலைக் குச் சென்று விட் டால், வீட் டுப் பாடங் க ளைச் செய் து விட்டு தாய்க்கு ஒத் தா சை யாக சிறு சிறு வேலை க ளை முடித் து வைப் பாள். வீட்டு வேலை யி லும் கெட் டிக் காரி.
பள்ளி முடிந்து போகும் வழி யில் சுந் தரி குடி சைக் குள் நுழைந் தாள் கோமதி. கட்டி லில் படுத் தி ருந்த சுந் த ரிக்கு அவ ளது தாய் கஞ்சி கொடுத் துக் கொண் டி ருந் தாள். டீச் ச ரைக் கண் ட தும், ""வாங்க டீச் சர்! சொல்லி அனுப் பி யி ருந்தா நானே வந் தி ருப் பேனே'' என் றாள். டீச் ச ரைக் கண் ட தும் எழுந் தி ருக்க முயன்ற சுந் த ரியை, படுத் துக் கொள் என்று ஜாடை காட் டி னாள் கோமதி டீச் சர்.
""என்ன பண் றது. சுந் தரி நல்லா படிக் கிற பொண்ணு. இப் படி அடிக் கடி லீவு போட்டா, அவ ளது படிப்பே பாழா யி டுமே. வீட் டுக் குப் போற வழி தானே, அது தான் சுந் த ரிக்கு எப் படி இருக் குன்னு பார்த் துட் டுப் போக லா மேன்னு வந்தேன்.
என் னாச்சு? நேற்று நல் லா தானே இருந்தா? '' என் றாள் கோமதி.
""என் னத் தைச் சொல்ல டீச் ச ரம்மா, உங் க ளுக் குத் தான் தெரி யுமே! எதுக் கெ டுத் தா லும் அவள் பயப் ப டு வான்னு. நேத்து வீட் டுல கரண்டு போயி டுச்சி. விளக் கேத்த தீப் பெட் டியை எடுத் தி ருக்கா, அப்போ ஒரு சுண்டெலி அவள் மேல வந்து விழுந்து ஓடி யி ருக்கு. அவ் வ ளோ தான் ஒரே அல றல், கூச் சல் அழுகை. அவளை சமா தா னப் ப டுத் தித் தூங்க வைக் கி றத் துக் குள்ள போதும் போதும்னு ஆயி டுச்சு. காலை யில பார்த்தா ஒரே காய்ச் சல். இது பய ஜூ ரம் தான்னு டாக் டர் சொல் லிட் டாங்க. இப் படி பூனை, நாய், எலி, பட் டாம் பூச்சி, கரப் பான் பூச்சி, எட் டுக் கால் பூச் சின்னு எதை யா வது பார்த்து பயந்து, அடிக் கடி உடம் புக்கு முடி யாம படுத் துக் குறா'' என் றாள் கண் க லங் கி ய படி சுந் த ரி யின் தாய் பாப் பம் மாள்.
""இந்த பயம் தானே அவளை மேலே வர வி டா மல் தடுக் குது. நான் பார்த் துக் கி றேன். நீங்க கவ லைப் ப டாம இருங்க. ஆணுக்கு ஆணா பெண் ணுக்கு பெண்ணா இருந்து இவ தானே நாளைக்கு உங் க ளைக் காப் பத் தப் போறவ! எல் லாம் சரி செய் து ட லாம். உடம்பு சரி யா ன தும் பள் ளிக்கு அனுப் புங்க. நான் கிளம் ப றேன்'' என்று கூறி விட்டு கிளம் பி னாள்.
இரண்டு நாள் கழித்து பள் ளிக்கு வந்த சுந் த ரி யைப் பார்த்து ""என்ன சுந் தரி! பய மெல் லாம் போயி டுச்சா! '' என் றாள் கோமதி டீச் சர்.
சுந் தரி அசடு வழிய எழுந்து நின்று தலை யாட் டி னாள்.
""மாண வச் செல் வங் களே! இன்று உங் க ளுக் குப் பாடம் நடத் தப் போவ தில்லை'' என் ற தும், எல் லோ ரும் மகிழ்ச் சி யில் கூச்ச லிட் ட னர்.
""அவ ச ரப் ப டா தீங்க. இன் றைக்கு உங் க ளுக் குத் தேவை புத் த கப் பாடம் இல்லை, வாழ்க் கைப் பாடம் தான் இந் தப் பரு வத் தில் உங் க ளுக்கு மிக மிக அவ சி யம். எல் லோ ரி ட மும் உள்ள ஒரு பேயை இப்போ விரட் டப் போகி றேன்'' என்று கோமதி டீச் சர் சிரித் த படி கூறி ய தும், ""பேயா! '' என்று சிலர் வாய் விட் டுக் கேட் ட னர்.
""ஆமாம்! பயம் என் னும் பேய். இந் தப் பேய் தான் பல ரைப் பாடாய்ப் ப டுத் து கி றது. இதை எல் லோ ருமே விரட்டி அடித் தாக வேண் டும்.
நம் அனை வ ருக் குமே தெரிந் தும் தெரி யா ம லும் "பயம்' எனும் ஒரு பேய் குடி கொண் டி ருக் கி றது. "உச் சி மீது வான் இடிந்து வீழு கின்ற போதி லும் அச் ச மில்லை அச் ச மில்லை' என்று பயப் ப டு கி ற வர் க ளுக் கா கத் தான் பாடி வைத் தார் பார தி யார். நாம் எதற் கும் பயப் ப டக் கூ டாது.
எதற் காக பயப் பட வேண் டும்? தவறு என்று தெரிந் தும் அதைச் செய் தால் தான் பயப் பட வேண் டும். அப் ப டி யும் செய் தத் தவறை ஒப் புக் கொண் டு விட் டால் அந்த பய மும் தேவை யில்லை. ஆனால் தேவை யற் ற வை க ளுக் கெல் லாம் பயப் ப டக் கூ டாது. மனி த னைப் போலத் தான் கட வுள் மிரு கங் க ளை யும் பற வை க ளை யும் மற்ற புழு பூச் சி க ளை யும் படைத் துள் ளார். அவை போன பிற வி யில் செய்த பாவ புண் ணி யங் க ளின் பய னாக இந் தப் பிற வி யில் இது போன்ற உரு வங் கள் எடுத் துள் ளன. எந்த உயி ரி ன முமே தன் னைத் தற் காத் துக் கொள்ள நினைக் கும் போது தான் பிற ரைத் தாக் கத் தொ டங் கும். மனி த னும் அப் ப டிப் பட் ட வன் தான். அவை களை நாம் துன் பு றுத் தா மல் இருக் கும் வரை அவை நம்மை ஒன் றும் செய் யாது. அப் படி இருக் கும் போது அவை க ளைப் பார்த்து ஏன் பயப் பட வேண் டும்?
அன்று பூஜா அழு தாளே நினை வி ருக் கி றதா! எங் கள் வீட்டு நாய்க் குட்டி இறந் து விட் டது என்று நான்கு நாள் லீவு போட் டாளே! அப் ப டி யெல் லாம் செய் யக் கூ டாது; அழக் கூ டாது. செல் ல மாக வளர்த்த நாய் இறந் தால் வருத் த மா கத் தான் இருக் கும். அதுக் காக மனம் தளர்ந்து போகக் கூ டாது. உல கில் பிறக் கும் எந்த உயி ருமே ஒரு நாள் இறந் து தான் ஆக வேண் டும். எல் லா வற் றை யும் நமது உட மை யா கவோ, உரிமை உள் ள தா கவோ நினைப் ப தால் தான் இப் படி வருந்த வேண் டி யுள் ளது. உயிர் க ளி டத் தில் அன்பு வேண் டும் என்று கூறி னார் களே தவிர அவை க ளி டத் தில் ஆசை வைக்க வேண் டும் என்று கூற வில்லை நமது பெரி யோர். எல்லா சிற் று யிர் க ளும் கட வு ளின் படைப் பு தான் என்று நினைத்து அன் பு டன் பழ கி னால் அவை நம்மை ஒன் றும் செய் யாது. மனி த னை விட அவை கள் தான் நம் மீது மிகுந்த அன்பு காட் டக் கூடி யவை.
அவை க ளைக் கண்டு நாம் பயப் ப டத் தேவை யில்லை. பயம் தானே சுந் த ரிக்கு பயந் தாங் கொள்ளி என்ற கெட்ட பெயரை வாங் கித் தந் தி
ருக் கி றது. பயம் தானே அவ ளுக்கு ஜூ ரம் வர கார ண மா யி ருந் தது. அத னால் தான் விவே கா னந் தர், "பயம் தான் மர ணம்' என்று கூறி யி ருக் கி றார். அத னால் நமக் கெல் லாம் ஒரு மு றை தான் மர ணம் நிக ழ வேண் டும். தின மும் பயந்து பயந்து சாகக் கூ டாது. புரிந் ததா? யாரா வது இனி எதை யா வது பார்த்து பயந் தாலோ, பிறர் பய மு றுத் தி னôலோ, "பயம்' என் றால் என் ன விலை என்று கேளுங் கள். கட வுள் எப் போ தும் நமக் குத் துணை யாக இருக் கும் போது நாம் ஏன் பயப் பட வேண் டும்? '' என்று சுந் த ரி யைப் பார்த்து சிரித் துக் கொண்டே கேட் டாள் கோமதி டீச் சர். சுந் தரி, தனது உடம் பில் புதிய ரத் தம் ஓடு வதை உணர்ந் தாள்.
மறு நாள், சுந் தரி வீடு வழி யா கப் போய்க் கொண் டி ருந்த கோமதி டீச் சர், அந் தக் காட் சியை கவ னிக் கத் தவ ற வில்லை. ஆம்! சுந் தரி ஒரு பூனைக் குட் டிக்கு பாத் தி ரத் தில் ஏதோ குடிக் கக் கொடுத்து, அதன் முது கைத் தட விக் விட் டுக் கொண் டி ருந் தாள்.
"இனி சுந் தரி அடிக் கடி விடு முறை எடுக் க மாட் டாள்' என் றது கோமதி டீச் ச ரின் மனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.