அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆகாய ஹோட்டல்

மனிதனுக்கு ஆகாயத்தின் மீது இருக்கும் ஆச்சர்யத்துக்கு எல்லையே இல்லை. மேகங்கள் பயணிக்கும் உயரத்தில் ஒரு ஹோட்டலைக் கட்டி அங்கு சென்று சாப்பிட்டால் எப்படியிருக்கும்? இப்படியான ஒரு ஆசையை நிஜமாக்கியிருக்கிற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:26 am

மு.பெரியசாமி

மனிதனுக்கு ஆகாயத்தின் மீது இருக்கும் ஆச்சர்யத்துக்கு எல்லையே இல்லை. மேகங்கள் பயணிக்கும் உயரத்தில் ஒரு ஹோட்டலைக் கட்டி அங்கு சென்று சாப்பிட்டால் எப்படியிருக்கும்? இப்படியான ஒரு ஆசையை நிஜமாக்கியிருக்கிறது அபுதாபி அரசாங்கம். கடலுக்கு மேலே பாலம் கட்டி அதில் உணவகம் அமைத்திருக்கிறார்கள். அபுதாபி சென்றால் அவசியம் "பார்க்க' வேண்டிய ஹோட்டல். சாப்பிடவும் வேண்டுமானால் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.