
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
-திருக்குறள்
தனது உடலை வளர்த்திட
இன்னொரு உயிரின் உடலை
உண்டு வாழும் வாழ்க்கையில்
உயர்வு ஏதும் இல்லையே
எல்லா உயிரும் ஒன்றுதான்
என்ற கனிவு அருளாகும்
அருளைக் கொள்ளும் உள்ளத்தில்
என்றும் இருள் தங்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.