வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சிறுவர் பாடல்: ஒட்டாத நீர்!

எண்ணெயோடு தண்ணியும் ஏன் கலக்க முடியல? என்னைக் கேட்ட போது அதுக்கு பதில் சொல்லத் தெரியல! எண்ணெய்க்கும் தண்ணீருக்கும் மூலக்கூறு மாறுமாம்! எண்ணெயின் மூலக்கூறில் அணுக்கள் அளவு அதிகமாம்! தண்ணீரின் மூலக்கூறி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:24 am

எண்ணெயோடு தண்ணியும்

ஏன் கலக்க முடியல?

என்னைக் கேட்ட போது அதுக்கு

பதில் சொல்லத் தெரியல!

எண்ணெய்க்கும் தண்ணீருக்கும்

மூலக்கூறு மாறுமாம்!

எண்ணெயின் மூலக்கூறில்

அணுக்கள் அளவு அதிகமாம்!

தண்ணீரின் மூலக்கூறில்

அதனை விட குறைந்ததாம்!

எண்ணெய் நீரின் மூலக்கூறு

தனித்தனியே இருப்பதால்

ரெண்டும் என்றும் இணையாமல்

எப்பொழுதும் இருக்குதாம்!

உண்மை அறிந்த போது இது

வியப்பாக இருக்குதாம்!



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.