

இடமிருந்து வலம்:
1. இசைத் துறையின் உயர்ந்த கிராமி விருதுகளை வழங்கும் நாடு. (5)
4. "ஐரோப்பாவின் நோயாளி' எனப்படும் நாடு. (4)
6. நேருவிற்கு விருப்பமான மலர். (2)
7. ----க்கு ஏற்ற மூடி. (பழமொழி) (2)
8. ராமர், இவரைப் பார்த்து "உம்மோடு ஐவரானோம்' என்றார். (3)
11. நாணயத்தை பைசா என்று குறிப்பிடுவதற்கு முன்பு ---- என்றனர். (2)
12. ---- கவிஞர் எனப்படுபவர் சுரதா. (3)
13. சிங்கங்களுக்கான தேசிய பூங்கா உள்ள இடம். (2)
14. இந்துக்களின் புனித தலங்களுள் ஒன்று. (2)
16. சென்னையில் உள்ள கோளரங்கம். (3)
18. குப்தர்கள் காலத்தில் இந்தியாவிற்கு வந்த முதல் சீனப் பயணி. (4)
21. திலகர் ---- எனது பிறப்புரிமை என்றார். (6)
22. இது "வேதகால நாகரிகம்' என்று அழைக்கப்படுகிறது. (3)
மேலிருந்து கீழ்:
1. மே மாதம் இரண்டாவது ஞாயிறு கொண்டாடப்படும் தினம். (5)
2. இவரது திட்டப்படி இந்தியாவில் கல்வித் துறையில் ஆங்கிலம் பயிற்சி மொழியானது. (4)
3. முன்பு இங்கிலாந்தால் ஆளப்பட்ட காலனி நாடுகளை --- நாடுகள் என்கிறோம். (6)
4. சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது. (7)
5. விஜயவாடா நகரம் இந்த நதிக் கரையில் அமைந்துள்ளது. (4)
7. உலகப் புகழ்பெற்ற இந்திய தபேலா இசைக் கலைஞர். (6)
9. "பா' என்று அன்போடு அழைக்கப்பட்டவர். (5)
10. இந்த முறை மூலம் வலி இல்லாமல் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. (3)
11. வாரிசு இல்லாத இந்திய சமஸ்தானங்கள் இந்தக் கொள்கையின் படி ஆங்கிலேயர் வசமாயின. (6)
15. கடற்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட போர்க் கப்பல். (4)
16. இதற்காக மண் சுமந்தவர் சிவபெருமான். (3)
17. குதிரைகளை கட்டி வைக்கும் இடம். (3)
19. ---- இஸ்லாமியரின் காலண்டர் ஆகும். (3)
விடைகள்: இடமிருந்து வலம்:
1.அமெரிக்கா
4.துருக்கி
6.ரோஜா
7.ஜாடி
8.குகன்
11.அணா
12.உவமை
13.கிர்
14.காசி
16.பிர்லா
18.பாஹியான்
21.சுயராஜ்யம்
22.ஆரிய
மேலிருந்து கீழ்:
1.அன்னையர்
2.மெக்காலே
3.காமன்வெல்த்
4.துரோணாச் சாரியா
5.கிருஷ்ணா
7.ஜாகீர்உசேன்
8.குளோரெல்லா
9.கஸ்தூரிபா
10.லேசர்
11.அவகாசியிலி
15.சிவாலிக்
16.பிட்டு
17.லாயம்
19.ஹிஜ்ரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.