
குட் டித் தம்பி குட் டித் தம்பி
குட் டிக் கர ணம் அடிக் கி றான்!
குதித்துக் குதித்து ஆடிக் காட்டி
குலுங்கி குலுங்கி சிரிக் கி றான்!
சுட் டித் தன மும் சூரத் த ன மும்
கலந்து குறும்பு செய் கி றான்!
சுறு சு றுப் பில் காற் றைப் போல
சுழன்று சுழன்று வரு கி றான்!
கெட் டிக் கார தங்கை தலை யில்
குட்டிக் குட்டி மறை யு றான்!
குறுக் கும் நெடுக் கும் படுத் து புரண்டு
போக் குக் காட்டி ஓடு றான்!
எட்டுத் திசையும் வானமெங்கும்
எல்லையின்றி பறந்திட
சிட்டுப்போல சிறகு கேட்டு
குட்டித் தம்பி சிரிக்கிறான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.