92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.                   -திருக்குறள் ஒழுக்கமாக வாழ்வது உயர்வும் சிறப்பும் தந்திடும் உயிரை விடவும் மேலாக ஒழுக்கம் போற்ற வேண்டுமே நல்ல பிள்ளை என்று ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:49 pm

இரா. எட்வின்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

                  -திருக்குறள்

ஒழுக்கமாக வாழ்வது

உயர்வும் சிறப்பும் தந்திடும்

உயிரை விடவும் மேலாக

ஒழுக்கம் போற்ற வேண்டுமே

நல்ல பிள்ளை என்று

நாடு போற்ற வேண்டும்

நல்லவற்றைச் செய்தால்

நல்ல புகழ் சேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.