
1. நவரத்தினங்களில் ஒன்று (5)
5. குளிருக்கு இதமானது; பூச்சியும்கூட (4)
7. மானில் ஒரு வகை (4)
9. பருப்புப் பலகாரம் (2)
10.விஞ்ஞானி தாமஸ் ..... ..... (7)
13.தொலைபேசி ஒலித்தால் எடுத்து முதலில் கூறும் சொல் (2)
15.அற்பர்; அறிவீனர் (4)
16.கண்ணாடியில் தெரிவது (4)
18.திராவிட மொழிகளில் இதுவும் ஒன்று (5)
மேலிருந்து கீழ்
1. பனிக்குப் புகழ்பெற்ற மாதம் (4)
2. மன்னர்களுக்கு வீசுவது; மானின் இனமும்கூட (3)
3. இல்லை என்பதன் எதிர்ப்பதம் (2)
4. சிலை வடிக்க இது தேவை (2)
5. முகம் பார்க்க உதவும். ஆனால், கைப்புண்ணைப் பார்க்க இது தேவையில்லை (4)
6. ஆதி ---- முதற்றே உலகு (4)
8. சிறு மழை (3)
10. பறவைகளை விரட்ட உதவும் பாடல் வகை (4)
11. யானையை இப்படியும் சொல்லலாம் (4)
12. இந்த உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது (3)
14. ஆணவம் (4)
15. பச்சைப் பாம்பைப் போலிருக்கும் காய் (3)
16. நோய் (2)
17. குதிரை (2)
இடமிருந்து வலம்
1. மாணிக்கம்
5. கம்பளி
7. கஸ்தூரி
9. வடை
10. ஆல்வா எடிசன்
13. ஹலோ
15. புல்லர்
16. பிம்பம்
18. மலையாளம்
மேலிருந்து கீழ்
1. மார்கழி
2. கவரி
3. ஆம்
4. உளி
5. கண்ணாடி
6. பகவன்
8. தூறல்
10. ஆலோலம்
12. வாரணம்
14. கர்வம்
15. புடலை
16. பிணி
17. பரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.