நாடுகளின் தேசிய சின்னங்கள்

இந்தியா - சிங்கங்கள் முகப்பு  வங்க தேசம் - நீர் அல்லி  கனடா - வெள்ளை அல்லி  நார்வே - சிங்கம்  ஈரான் - ரோஜா  பாகிஸ்தான் - பிறை, நட்சத்திரம்  ஜெர்மனி - தானியக் கதிர்  ஸ்பெயின் - கழுகு  துருக்கி - பிறையு
நாடுகளின் தேசிய சின்னங்கள்
Published on
Updated on
1 min read

இந்தியா - சிங்கங்கள் முகப்பு

 வங்க தேசம் - நீர் அல்லி

 கனடா - வெள்ளை அல்லி

 நார்வே - சிங்கம்

 ஈரான் - ரோஜா

 பாகிஸ்தான் - பிறை, நட்சத்திரம்

 ஜெர்மனி - தானியக் கதிர்

 ஸ்பெயின் - கழுகு

 துருக்கி - பிறையும் நட்சத்திரமும்

 பிரான்ஸ் - அல்லி

 ஆஸ்திரேலியா - கங்காரு

 டென்மார்க் - கடற்கரை

 ஹாங்காங் - ஆர்ச்சிட் இலை

 இஸ்ரேல் - மெழுவர்த்தி தாங்கி

 கயானா - வால்குருவி

 சூடான் - செயலாளர் பறவை

 அயர்லாந்து -  மூன்று இலவங்க இலைகள்

 டொமினிக்கா - சிசரோ குருவி

 பெல்ஜியம் - சிங்கம்

 இத்தாலி - வெள்ளை அல்லி

 பப்புவா  நியுகினியா - சொர்க்கப் பறவை

 ஜிம்பாப்வே - ஜிம்பாவே பறவை

 லெபனான் - செடார் மரம்

 நெதர்லாந்து - சிங்கம்

 ஐவரிகோஸ்ட் - யானை

 பார்படோஸ் - திரிசூலம்

 ஜப்பான் - க்ரிசாந்தமம்

 அமெரிக்கா - தங்கக் கழுகு

 செனகல் -பவோபாப் மரம்

 நியூசிலாந்து -

 கிவி பறவை, வெள்ளி

 ஃபெர்ன் இலை

 -டி.ஜெய்சிங், கோவை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com