புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குழந்தைப் பாடல்: கை விசிறி!

 பனையோலை நறுக்கியே  பக்குவமாய் வடிவமைக்க  விசிறியாக யாவர்க்கும்  எப்போதும் பயன்படுவேன்!    அரைவட்ட வடிவோடு  கையில்வந்த நிலாப்போல  கோடைக்கு இதமான  இளங்காற்றும் நான்தருவேன்!    பெருஞ்செலவோ எனக்கில்லை  இ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:08 am

கீர்த்தி

 பனையோலை நறுக்கியே

 பக்குவமாய் வடிவமைக்க

 விசிறியாக யாவர்க்கும்

 எப்போதும் பயன்படுவேன்!

 அரைவட்ட வடிவோடு

 கையில்வந்த நிலாப்போல

 கோடைக்கு இதமான

 இளங்காற்றும் நான்தருவேன்!

 பெருஞ்செலவோ எனக்கில்லை

 இடம்பெரிதாய்த் தேவையில்லை

 எங்குமெனைக் கொண்டுசென்றால்

 மென்காற்று நான்கொடுப்பேன்!

 செல்வந்தர் என்றாலும்

 ஏழைமனிதர் என்றாலும்

 மின்சாரம் தடைபட்டால்

 நான்தானே கைகொடுப்பேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.