92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: பேதைமை

(பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 84 - பாடல் 1) பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல். - திருக்குறள் வாழ்வு என்றும் சிறந்திட தேவையானது நன்மையே நன்மையைத் தள்ளி விட்டுவிட்டு தீமையைக் க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:48 am

இரா. எட்வின்

(பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 84 - பாடல் 1)

பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு

ஊதியம் போக விடல்.

- திருக்குறள்

வாழ்வு என்றும் சிறந்திட

தேவையானது நன்மையே

நன்மையைத் தள்ளி விட்டுவிட்டு

தீமையைக் கொள்ளக் கூடாது

தீமையைத் தேடிக் கொள்வது

கேடு தரும் செயல்களே

கேடுகளைப் பெறுவது

அறியாமை ஆகுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.