

கறுப்பு மேகம் மீதிலே
வெள்ளை ஒளி பட்டது
கண்ணைக் கவரும் அழகிலே
வான வில்லும் வந்தது
சிவப்பு மற்றும் ஆரஞ்சு
மஞ்சள் பச்சை நீலமும்
ஆழ்ந்த நீல ஊதாவாய்
வண்ணம் ஏழு காட்டுது
அலங்கார வளைவு போல்
காற்றின் மீது நிற்குது
வானம் பூமி நடுவிலே
பாதை ஒன்று போடுது
வளைந்த தன் உருவிலே
பணிந்து நடக்கச் சொல்லுது
நிறங்கள் பல ஒன்றுகூடி
அன்பின் பாடம் நடத்துது
வியந்து நாங்கள் யாவரும்
மெய் மறந்து நிற்கையில்
எங்கள் மனதைத் திருடியே
எங்கோ சென்று மறைந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

தீக்கிரையான அமெரிக்க வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா?

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

