இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்

இந்தியாவின் மிக உயர்ந்த விருது எது என்று கேட்டால் உடனே "பாரத ரத்னா' என்று சொல்லி விடுவீர்கள். மற்ற விருதுகள் பற்றி இங்கே...
இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்

• இந்தியாவின் மிக உயர்ந்த விருது எது என்று கேட்டால் உடனே "பாரத ரத்னா' என்று சொல்லி விடுவீர்கள். மற்ற விருதுகள் பற்றி இங்கே...
 
 • மிக உயர்ந்த (1 கோடி) பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது
 
 • அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது
 
 • மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது
 
 • மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது
 
 • மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது
 
 • மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது
 
 • மிக உயர்ந்த கெüரவ ராணுவ விருது - ஃபீல்ட்
 மார்ஷல் விருது
 
 • மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது
 
 • மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது
 
 • மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா
 
 • மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது
 
 • மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது
 
 • மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது
 
 • மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது
 
 • மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்
 
 • மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி
 
 • மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது
 -தொகுப்பு:
 முக்கிமலை நஞ்சன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com