

தரைமேலே பாறைபோல
நகர்வது யாரு? - அவர்
தவழத் தவழ நடந்துவரும்
ஆமையாரு!
முதுகில் என்ன மூட்டையைக்
கொண்டு போறாரு? - அது
ஓடு என்னும் பாதுகாப்பு
கவசம் பாரு!
எதிரிவந்தால் ஓட்டுக்குள் ஏன்
ஒளிஞ்சுக்கிறாரு? - எங்கும்
வம்பு தும்பு கூடாதென்று
நினைக்கிறாரு!
முயலை அன்று எப்படித்தான்
ஜெயிச்சு வந்தாரு? - விடா
முயற்சியின் ரகசியத்தைத்
தெரிஞ்சுக்கிட்டாரு!
தண்ணீரைக் கண்டதும் ஏன்
இறங்கிவிட்டாரு? - காலை
நீட்டித்தான் அவரங்கே
நீந்தப் போறாரு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!

தனுசு ராசியா நீங்க? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

