

அறன் வலியுறுத்தல்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்.
- திருக்குறள்
எத்தனை துன்பம் வந்தாலும்
இடைவிடாமல் அறச்செயல்
செல்லுகின்ற இடமெல்லாம்
முயன்று முயன்று செய்திடு.
நன்மை செய்தும் குறை சொல்லும்
நபரை எண்ணித் தயங்காதே.
முடிந்த வரையில் நன்மை செய்.
அமைதி தந்திடும் அறச்செயல்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.