
சீனப் பொன்மொழிகள்
* பெற்றோர்க்கு மரியாதை குறையும்போது மற்ற ஒழுக்கங்களுக்கும் அபாயம்.
* ஒழுக்கம் பரம்பரையாக வருவதில்லை.
* சாம்ராஜ்யத்தின் மேன்மைக்கு ஒழுக்கம்தான் அடிப்படை.
இங்கிலாந்து பொன்மொழிகள்
* கடுமையான பயிற்சி இல்லாமல் ஒருவன் ஒழுக்கமாயிருக்க முடியாது.
* ஒழுக்கமில்லாதவன் ஆடையில்லாதவன்.
* ஒழுக்கத்தை விற்றுச் செல்வம் தேடவேண்டாம்.
* ஒழுக்கம் ஒன்றுதான் உண்மையான சொத்து.
* ஒழுக்கம் உள்ளத்தில் உறைவது; நாக்கிலன்று.
* ஒழுக்கமே உயர்குடிக்கு உரிமையளிப்பது.
* ஒழுக்கத்துக்கு ஒரு போதும் மூப்பில்லை.
* மதங்கள் பல; ஒழுக்கம் ஒன்றுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.