கேள்வி: மனிதனுக்கு இருப்பது போல விலங்குகளுக்கும் ரத்த குரூப் (வகைகள்) உண்டா?
பதில்: கால்நடை மருத்துவமனைப் பக்கம் போயிருந்தால் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள். உயர் ரக
நாய்களுக்குத் தேவைப்படும் ரத்தத்துக்காக அல்லாடுவதைக் கண்டால் ஆச்சரியமாக இருக்கும். ஆம், ஒவ்வொரு ரக, இன நாய்களுக்கும் ஒவ்வொரு வகை ரத்த குரூப்கள் உண்டு. நாய்களின் கால்களில் உள்ள ரத்தக்குழாய்
பார்த்து, அதன் வழியாக சரியான வகை குரூப் ரத்தத்தைச் செலுத்துவார்கள். நம்மைப் போலத்தான் அவைகளும். ரத்த குரூப் மாறிப்போச்சுன்னா, அவ்வளவுதான்.... ரத்த சிவப்பணுக்கள் சிதைந்துபோய், நாய் மண்டையைப் போட்டுவிடும். ஆகவே மிகவும் கவனமாக இருப்பார்கள் விலங்கின மருத்துவர்கள். நாய்களுக்கு மட்டும் ஏழெட்டு வகை குரூப்கள் இருக்கின்றன.
லீவு நாட்களில் அல்லது ஓய்வாக இருக்கும் நாட்களில் அருகில் கால்நடை
மருத்துவமனை இருந்தால் ஒரு விசிட் அடியுங்கள். பலவித ஆச்சரியங்கள் அங்கே உங்களுக்குக் காத்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!

தமிழகத்தில் 5938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மத்திய சிறப்புப் பாா்வையாளா்

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


