1. அடி மேல் அடி வாங்குவான்...
ஆனால்
அனைவரையும் தலையாட்ட வைப்பான்...
இவன் யார்?
2. அடித்து நொறுக்கி அனலில் போட்டால்
ஆவியாகத் தோன்றி
கமகமக்கும்...
இது என்ன?
3. அச்சு இல்லாத சக்கரம்... அழகு கூட்டும் சக்கரம்... இது என்ன?
4. அறிவின் மறுபெயர்... இரவில் வருவது...
இது என்ன?
5. தாழ்ப்பாள் இல்லாத கதவு... தானாக மூடித்
திறக்கும் கதவு...
இது என்ன?
6. வெள்ளிக் கிண்ணத்திற்குள் கிடக்குது தங்கக் காசு... இது என்ன?
7. டாக்டரு வந்தாரு... ஊசி போட்டாரு... காசு வாங்காமப் போனாரு... யார் இந்த டாக்டர்?
8. உயிர் இல்லாத நீதிபதியிடம்,
ஒழுங்கான நியாயம்...
இது என்ன?
9. இரு கொம்புகள் உண்டு, மாடு அல்ல... வேகமாக ஓடும் மான் அல்ல...
இது என்ன?
விடைகள்:
1. மிருதங்கம்
2. சாம்பிராணி
3. வளையல்
4. மதி (நிலா)
5. கண் இமை
6. முட்டை
7. கொசு
8. தராசு
9. சைக்கிள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!

தமிழகத்தில் 5938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மத்திய சிறப்புப் பாா்வையாளா்

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

முன்னணி உள்கட்டமைப்புத் துறை உற்பத்தி சரிவு: கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பின்னடைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


