தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இதுவே மருந்து!

பணக்காரக் கனவானும் அவரது மனைவியும் மருத்துவ மேதை ரங்காச்சாரியிடம், இளைத்த தங்கள் குழந்தையைக் கொண்டுவந்து மருத்துவம் பார்க்கும்படி கூறினார்.

News image
Updated On :13 மே 2016, 8:37 pm IST

பணக்காரக் கனவானும் அவரது மனைவியும் மருத்துவ மேதை ரங்காச்சாரியிடம், இளைத்த தங்கள் குழந்தையைக் கொண்டுவந்து மருத்துவம் பார்க்கும்படி கூறினார். அவர் குழந்தையை உச்சிமுதல் உள்ளங்கால்வரை தெளிவாக சோதனை செய்து பார்த்தார். பெற்றோர்களிடமிருந்து ஒரு குழந்தைக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய அன்பு, பாசம், அரவணைப்பு, ஒன்றும் கிடைக்காததுதான் குழந்தையின் இந்த நிலைக்கும் காரணம் என்பதை அறிந்து கொண்டார்.

மருந்துச் சீட்டில், ""மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தையுடன் கொஞ்சி விளையாட வேண்டும்'' என்று எழுதிக் கொடுத்தார். அவருடைய கட்டளைப்படி பெற்றோர்கள் செய்தனர். சிறிது காலத்திலேயே குழந்தை குண்டாக வளர ஆரம்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.