உழவு: குறள் பாட்டு

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்;மற்று எல்லாம்தொழுதுஉண்டு பின்செல் பவர்.
உழவு: குறள் பாட்டு
Published on
Updated on
1 min read

(பொருட்பால் - அதிகாரம் 104 - பாடல் 3)

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்;மற்று எல்லாம்

தொழுதுஉண்டு பின்செல் பவர்.

- திருக்குறள்

உழுது பயிர் செய்பவர்கள்

உண்டு நிறைந்து வாழ்வார்கள்

வேறு வேலை செய்பவர்கள்

பிறரைப் பணிந்து வாழ்பவர்கள்

உழவுத் தொழில் ஒன்றுதான்

உற்பத்தி செய்யும் நல்ல தொழில்

மற்ற எல்லாத் தொழில்களும்

பிறரை வணங்கச் செய்வதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com