பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொன்மொழிகள்!

அன்புக்கு விலையில்லை! அதைத் தருவதுதான் பெறுவதற்கு வழி! தந்தவருக்கும் லாபம்! பெற்றவருக்கும் லாபம்!

News image
Updated On :29 டிசம்பர் 2017, 6:30 pm

சஜி பிரபு மாறச்சன்

அன்புக்கு விலையில்லை! அதைத் தருவதுதான் பெறுவதற்கு வழி! தந்தவருக்கும் லாபம்! பெற்றவருக்கும் லாபம்!

- புத்தர்

கொஞ்சம் பேசி, நிறையக் கேட்டு, அதிகம் பகிர்வதே அனுபவம். 

- பெர்னார்ட்ஷா

பிறருக்கு உதவு! கடவுள் உனக்கு கடன்காரனாகிவிடுவார்!

- எமர்சன்

தண்டனை கொடுக்கத் தாமதம் செய்! ஆனால் மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூடச் செய்யாதே!

- அன்னை தெரசா

வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது! - ஹெலன் கெல்லர்

பயம் எதிரியை செயல்பட வைக்கும்! நம்பிக்கை கடவுளை செயல்பட வைக்கும்! 

- ஜோயல் ஆஸ்டீன்

நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டும்.

தெரிந்ததைத் தெரியும் என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் சொல்வதுதான் அறிவு.

- கன்பூஷியஸ்

மரங்களில் ஏராளமான பழங்கள் உள்ளன. விதைகளில் ஏராளமான மரங்களும் உள்ளன. 

- இந்தியப் பொன்மொழி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.