பொன்மொழிகள்!
மரம் தனக்காகப் பழுப்பதில்லை....ஆறு தனக்காக ஓடுவதில்லை....சான்றோர் தமக்காக வாழ்வதில்லை.


மரம் தனக்காகப் பழுப்பதில்லை....ஆறு தனக்காக ஓடுவதில்லை....சான்றோர் தமக்காக வாழ்வதில்லை.
- குருநானக்
மனித வாழ்வின் தலைசிறந்த லட்சியம் உண்மையைத் தேட விருப்பம் கொள்வதே!
- பாகவதம்
திட்டமில்லாத செயல் யாவும் நஷ்டமே.
- ஞானி
நல்ல காரியங்களைத் தாமதித்துச் செய்யாதே!
- ஸ்ரீராமபிரான்
இறைவனே உமது நட்பைப் பெற்றேன்!....இனி எதற்கும் அஞ்சேன்!
- ரிக் வேதம்
பயப்படுத்துவதும்....., பயத்தைப் போக்குவதும் இறைவனே!
- வியாசர்
தன்னடக்கமே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய நெறியாகும்!
- மகாவீரர்
அறிவு என்பது அனுபவங்களின் தொகுப்பு.
- பிரைடே
புனிதமான செயல்களினால் வாழ்வதுதான் "புகழ்' எனப்படுவது!
- சாக்ரடீஸ்
நல்ல நூல் நிலையம் பெரியோர்கள் வாழும் புண்ணியத் தலம்.
- மகான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...