பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொன்மொழிகள்!

உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள  நிறைவும் உண்டாகும்! 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2019, 9:33 am

சஜி பிரபு மாறச்சன்


உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள  நிறைவும் உண்டாகும்! 
- பியாட்டி

லட்சியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டோர் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடுவார்கள்! 
- இப்ஸன்

அளவோடு உணவருந்தினால் நூறு வயது வரை உலகில் இன்பமுடன் வாழலாம்! 
- திரு.வி.க.

தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்தத் தெரியாதவனுக்குப் பிற மொழியில் புலமை வராது! 
- பெர்னார்ட்ஷா

அன்பு நிறைந்த இடத்தில் குற்றங்கள்  மறைந்து விடுகின்றன! 
- வேல்ஸ் பழமொழி

வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்காதே! அதை உருவாக்கிக்கொள்! 
- பெர்னார்ட்ஷா

தேவைகளைச் சுருக்கிக்கொள்! அதுவும் ஒரு செல்வம்தான்! 
- பிரதர்டன்

சோம்பல் உள்ளவனுக்கு எளிதான காரியம்கூட கடினமாயிருக்கும்! சுறுசுறுப்புள்ளவனுக்கோ கடினமான  காரியங்களும் எளிதாகத் தோன்றும்! 
- பிராங்ளின்

அன்பும் உயர்ந்த எண்ணங்களும் உடையவர்களை மனிதர்கள் சூழ்ந்து இருப்பர்! அங்கு மகிழ்ச்சி நிலவும்! 
- காந்தியடிகள்

அறிவு வணக்கத்தைப் பெறும்!.... திறமைக்கு ஆதரவு கிடைக்கும்!.... அன்பு நிறைந்த தூய உள்ளங்களோ மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பைப் பெறும்! 
- கன்ஃபூஷியஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.