சில பழங்களும் அவற்றுக்குப் புகழ்பெற்ற இடங்களும் இடம் மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
1. இமாச்சல் பிரதேசம் - அன்னாசி
2. கோவா - கொய்யா
3. நாசிக் - அல்போன்சா மாம்பழம்
4. நாக்பூர் - பப்பாளி
5. சிலிகுரி - ஆரஞ்சு
6. அனந்தப்பூர் - திராட்சை
7. அலஹாபாத் - முந்திரிப்பழம்
8. ரத்தினகிரி - ஆப்பிள்
விடை
1. ஆப்பிள், 2. முந்திரிப்பழம்,
3. திராட்சை, 4. ஆரஞ்சு,
5. அன்னாசி, 6. பப்பாளி,
7. கொய்யா,
8. அல்போன்சா மாம்பழம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.