கேள்வி: வானவில் - பேருக்கு ஏற்றாற்போல வில் போல வளைந்து காணப்படுவது ஏன்?
பதில்: வானவில் எப்படி உண்டாகிறது? சூரியனின் ஒளிக்கதிர்கள் மழைத்துளிகளின் மேல் படும்போது நிறப்பிரிகை ஏற்பட்டு வண்ணவண்ணமாக வானவில் தோன்றுகிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.
சூரியனால் இது ஏற்படுவதால் சூரியனின் வடிவமான வட்டத்தை இது பிரதிபலிக்கிறது. அதனால்தான் வானவில் அரைவட்டமாக வளைந்து காணப்படுகிறது.
அதெல்லாம் சரிதான், நீங்கள் சொல்வது போல சூரியனின் வட்ட வடிவத்தைப் பிரதிபலிக்கிறது என்றால் வானவில் ஏன் அரைவட்டமாக இருக்கிறது? முழு வட்டமாகத்தானே தோன்ற வேண்டும் என்று கேட்கிறீர்களா? நீங்கள் யோசிப்பது சரிதான். ஆனால்...
நாம் பூமியில் இருப்பதால் சூரியனின் வடிவம் பாதியாக மறைக்கப்படுகிறது. இதனால்தான் வானவில் அரைவட்டமாக நமக்குத் தோன்றுகிறது. வானவில் முழு வட்டமாகத்தான் இருக்கும், இருக்கிறது.
இந்த முழு வட்ட வானவில்லைக் காண வேண்டும் என்றால் நீங்கள் வானில் இருக்க வேண்டும். விமானத்தில் பறக்கும்போது வானவில் தோன்றி இந்த முழு வட்ட வானவில்லை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்றப் பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


