வினை செயல் வகை!

 ஒன்றைச் செய்து முடித்திட தேவையானதைக் கணக்கிடு
வினை செயல் வகை!
Updated on
1 min read

பொருட்பால் - அதிகாரம் 68 - பாடல் 6
 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
 படுபயனும் பார்த்துச் செயல்.
                                           - திருக்குறள்
 ஒன்றைச் செய்து முடித்திட
 தேவையானதைக் கணக்கிடு
 இடையூறு நேருமா என்பதை
 எண்ணித் தெளிவு பெற்றிடு
 
 செய்து முடித்த பின்னாலே
 அடையும் பயன் அறிந்திடு
 அறிந்து ஆழ்ந்து செயல்படு
 தீமையின்றி நன்மை பெறு.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com