

உடலைச் சுத்தமாய் வைத்தாலே
ஓடிப் போகும் பல நோய்கள்!
படை கொண்டு தாக்கும் கொரானாவை
விரட்டியடிக்கச் செய்வோமே!
தொட்டவர்க்கெல்லாம் பரவுமெனில்
தொடுவதை நாமும் தவிர்த்திடுவோம்!
சோப்பைப் போட்டுக் கையை அடிக்கடி
சோம்பலில்லாமல் கழுவிக்கொள்!
பட்டுக்கொண்டால் தான் உறவா?
எட்ட இருந்தே பேசிடுவாய்!
எங்கேயிருந்து வந்ததென்று
எண்ணிக் காலம் கடத்தாமல்
இங்கேயிருந்து விரட்டிடுவோம்!
இதற்கோர் முடிவு கட்டிடுவோம்!
தொற்றும் கிருமி உள்ளதென
தற்காத்துக் கொள்ளச் சொல்கின்றார்!
வெளியில் செல்ல வேண்டாமென்று
வேண்டிக் கேட்டுக் கொள்கின்றார்
வீட்டில் தங்கி இருப்போம் நாம்
விரட்டி அடிப்போம் கிருமிதனை!
எடுத்து எறிவோம் அச்சத்தை
இனி நாம் தொடுவோம் உச்சத்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

தொடரும் போர்.. ஈரான் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!

தனுசு ராசியா நீங்க? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

