
1. இரை தேடுவதோடு இறையும் தேடு
2. வேலை வணங்குவதே வேலை
3. உணவு தேடுவதோடு உணர்வும் தேடு
4. நிமிர்ந்தால் பதர்; பணிந்தால் கதிர்
5. உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்
6. அயர்ச்சியில்லா முயற்சி உயர்ச்சி தரும்
7. வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும்
உள்ளம் உயர்ந்தால் உயர்வு வரும்
8. மருந்துக்குப் பத்தியம்; தெய்வத்துக்குச் சத்தியம்
9. கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.