பொன் மொழிகள்

மெளனம் அறிவிற்கு அழகு. பொறுமை திறைமைக்கு ஏற்றது.  
பொன் மொழிகள்
Updated on
1 min read

மெளனம் அறிவிற்கு அழகு. பொறுமை திறைமைக்கு ஏற்றது.  
-  கவி காளிதாஸ்

வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அன்பே முக்கியமானது  
-  கவிமணி

தாயின் இதயம் என்றும் வாடாத மலர் 
 -  பாஸ்கல்

மகத்தான செயல்களின் மூலமே பேரின்பம் தோன்றுகிறது  
-  சி.என்.போவீஸ்

அறம் ஒன்றுதான் நம்மை மறு உலகிலும் நண்பனாகத் தொடர்ந்து வருகிறது. மற்றவை எல்லாம் சரீரத்தோடு நாசமாகி விடுகின்றன. 
 -  பஞ்சதந்திரம்

உண்மையைக் கண்டவர்கள் புகழ் என்னும் உயர்ந்த குன்றின் மேல் வைக்கப்படுவார்கள் 
- இங்கர்சால்

உலக வாழ்க்கையின் நோக்கம் பிறர்க்கு உதவி செய்வதாகும்  
-  புத்தர்

உழைப்பு என்பது எல்லாப் பொருள்களுக்கும் முதல் விலையாக இருக்கிறது  
-  ஆடம்ஸ்மித்

நற்பண்புகளுக்கு எல்லா இடங்களிலும் வரவேற்பு உண்டு  
-  தாமஸ் ஆல்வா எடிசன்

நாணயமாக நடப்பவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை  
-  தாமஸ் புல்லர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com