
அறத்துப்பால் - அதிகாரம் 1 - பாடல் 7
- திருக்குறள்
குறள் பாட்டு
தனக்கு நிகர் இல்லாத
தன்மையுள்ள இறைவனின்
பெருமையினை உணருவோம்
நன்கு உணர்ந்து வணங்குவோம்
இறைவனடி வணங்கினால்
மனத்தெளிவு கொள்ளலாம்
இறைவன் எண்ணமில்லாமல்
மனக்கவலை மாறாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.