

* என் வாழ்வே என் செய்தி
* ஜனநாயகத்தில், வலிமை மிக்கவருக்கும், வலிமையற்றவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
* நம்பிக்கை நம்மை என்றும் காப்பாற்றும்.
* நாணயமாகச் சம்பாதிப்பவனுக்கு எந்த வேலையும் கெளரவக் குறைவானதல்ல.
* இந்தியா வாழ வேண்டுமானால் தீண்டாமை ஒழிய வேண்டும்.
* ஆகாரமில்லாமல் என்னால் பல நாட்கள் வாழ முடியும். ஆனால் பிரார்த்தனை இல்லாமல் அரை விநாடி கூட வாழ முடியாது.
* கண்களை இழந்தவன் குருடனல்ல. தன்னிடமுள்ள குறைகளை மறைப்பவன் எவனோ அவனே குருடன்.
* அமைதியில்தான் உயர்வு உள்ளது. பகைமையில் அல்ல.
* சோம்பலுள்ள மனிதன் காலத்தை மதிப்பதில்லை. காலமோ சோம்பேறியை மதிப்பதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.