தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொருத்துக...

குறிப்பிட்ட சில மாநிலங்களும் அவற்றுக்கான முதல்வர்களும் இடம் மாறி உள்ளனர். சரியாகப் பொருத்துங்கள் பார்க்கலாம்.

News image
Updated On :2 அக்டோபர் 2020, 4:47 pm

தினமணி


குறிப்பிட்ட சில மாநிலங்களும் அவற்றுக்கான முதல்வர்களும் இடம் மாறி உள்ளனர். சரியாகப் பொருத்துங்கள் பார்க்கலாம்.

1. உத்தர பிரதேசம்    -  அர்விந்த் கேஜரிவால்
2. மேற்கு வங்கம்.    -  எடப்பாடி பழனிசாமி
3. ஆந்திர பிரதேசம்    -  நாராயணசாமி
4. பாண்டிச்சேரி    -  பினராய் விஜயன்
5. தெலங்கானா    -  யோகி ஆதித்யநாத்
6. தமிழ்நாடு    -  மம்தா பானர்ஜி
7. கேரளா    -  ஜெகன்மோகன் ரெட்டி
8. தில்லி    -  சந்திரசேகர ராவ்

விடை

1. யோகி ஆதித்யநாத்
2. மம்தா பானர்ஜி
3. ஜெகன்மோகன் ரெட்டி
4. நாராயணசாமி
5. சந்திரசேகர ராவ்
6. எடப்பாடி பழனிசாமி
7. பினராய் விஜயன்
8. அர்விந்த் கேஜரிவால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.