வெஃகாமை
By | Published On : 02nd May 2020 05:44 PM | Last Updated : 02nd May 2020 05:44 PM | அ+அ அ- |

அறத்துப்பால் - அதிகாரம் 18 - பாடல் 7
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம், விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.
- திருக்குறள்
அடுத்தவர் பொருளை விரும்பியே
ஆகும் நன்மை இல்லையே
அந்த ஆசை வேண்டாமே
தன் கைப்பொருளை பெரியது
உரிய பொருளை எண்ணாமல்
பிறரின் பொருளை எண்ணியே
பெருமை இழந்து போகாதே
உயர்ந்த உள்ளம் கொள்ளுவாய்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...