

பொருட்பால் - அதிகாரம் 49 - பாடல் 7
- திருக்குறள்
ஒளியைப் போன்ற அறிவினை
உடைய நல்ல அறிஞர்கள்
எதிரி தீங்கு செய்துவிட்டால்
எதிரில் சினந்து பேசமாட்டார்
பகைவர் மோதிப் பேசினால்
வெளியில் கோபம் காட்டாமல்
வெல்லும் காலம் நோக்கியே
உள்ளத்தில் வேகம் கொள்ளுவார்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.