

சிந்தனையின் ஜன்னல்களும், கதவுகளும், நல்ல புத்தகங்களால்தான் திறக்கப்படுகின்றன.
- யாரோ
அனுபவங்கள் கிடைக்க வெகுநாட்கள் ஆகலாம். ஆனால் புத்தகங்கள் அவற்றை சீக்கிரமாகக் கொடுக்கின்றன.
- யாரோ
உனது தேகமே கோயில். அதில் உறைபவனே இறைவன். எனவே உடலைப் பாதுகாப்பாய்.
- திருமூலர்
மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளே இருப்பதுதானே அன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதில்லை.
- பகவான் ஸ்ரீ ரமணர்
அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்களாகி விடுவார்கள்! தியாகிகள் எப்போதும் முன்னாள் தியாகிகள் ஆவதில்லை!
- கலைஞர் மு. கருணாநிதி
சரியான முறையில் செய்யப்படும் முயற்சி எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும்.
- ஸ்ரீ அன்னை
மகிழ்ச்சிகரமான தருணங்கள், நம்மை நாமே மறந்துவிடும் நொடிகள்தான்!
- சுவாமி விவேகானந்தர்
கூர்மையான புத்தியுடைவன் போக்கிரித்தனம் செய்யக்கூடாது. அழகாயிருப்பவர் ஆளை மயக்கக்கூடாது!
- அறிஞர் அண்ணா
உலகை வெற்றி கொள்ள வேண்டுமானால் பிறரைப் பற்றி இழிவாகப் பேசாதிருத்தல் வேண்டும்.
- சாணக்கியன்
தான் செய்த தவறைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதில் அவமானம் கிடையாது.
- மூதறிஞர் ராஜாஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! தன் முயற்சி வெற்றி தரும்!
ஈரான் மீதான தாக்குதல் தொடரும்! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!

தங்க, வெள்ளி நகைகளைப் பராமரிப்பது எப்படி?
தே.ஜ. கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

