

""பந்தயத்துல முதல்ல ஓடி வந்தும்,
தோல்வியா ஏன்?''
""நடை போட்டினு தெரியாம, ஓடிட்டேன்!''
செந்தில்குமார். எம்
சென்னை-78.
""ஏண்டா வயலிலே இறங்கி ஆடறே?''
""நீதானை வயல்லே ஆடுடான்னு சொன்னே?''
மு . பெரியசாமி,
திருத்துறைப்பூண்டி.
""அப்பா , எனக்கு ட்ரெட்மில்' ஒன்னு வாங்கி தாங்க...!
""நடக்கிற காரியமா பார்த்து பேசு..!
ஆர் . சுந்தரராஜன்,
சிதம்பரம்.
""கத்திச் சண்டை போட்டா என்ன ஆகும்?''
""தொண்டை கட்டிக்கும் சார்!''
கா . நாகமுத்து,
குளத்தூர்.
""மொபைல் போனையே பார்த்துக்கிட்டு இருக்காதே.... போனுக்கு வெளியிலேயும் ஒரு உலகம் இருக்கு!''
""லிங்க் இருந்தா அனுப்பு,.... பார்க்கிறேன்!''
ஆர் . சுந்தரராஜன்,
சிதம்பரம்.
""ஆடு பேசுதுடா!''
""அப்படியா?.... ஆச்சரியமா இருக்கே...என்ன பேசுது?''
""ஏப்ரலுக்கு அப்புறம் என்னன்னு கேட்டேன்!..... "மே' ன்னு சொல்லுது!''
கே . இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தே.ஜ. கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு!
புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி!
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

