புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கடி

மாட்டுக்கு ஏன்டா ரோஜாப் பூக்களைப் போய் சாப்பிடக் கொடுத்தே..?பசு ரோஸ் மில்க் கறக்குமான்னு பார்க்கத்தான்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 12:30 am

DIN

மாட்டுக்கு ஏன்டா ரோஜாப் பூக்களைப் போய் சாப்பிடக் கொடுத்தே..?
பசு ரோஸ் மில்க் கறக்குமான்னு பார்க்கத்தான்.

உ. அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.

நேத்து நான் போன டூவீலர் வண்டியில் உள்ள பிரேக் பிடிக்கல....
அது கம்பெனியில வச்ச பிரேக். 
உனக்குப் பிடிக்கலன்னா என்ன செய்ய முடியும்...?

சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

ராஜா அரிச்சந்திரன் யூஸ் பண்ணின டூத் பேஸ்ட் என்னடா?
"பிராமிஸ்' தான்.

உ. அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.

மோர் சூப்பர்... ஒன்ஸ் மோர்....
சாரி சார்... தீர்ந்திடுச்சு. இப்ப நோ மோர்.

எம்.ஏ.நிவேதா, 
திருச்சி- 620 015.

பாட்டி : காகத்திற்கு சாப்பாடு வச்சா முன்பெல்லாம் கூட்டமா வரும். இப்ப என்னன்னா... ஒன்னே ஒன்னு வருது.
பேரன் :  பாட்டி கரோனா நேரத்துல கூட்டம் கூடக்கூடாதுல்ல...

ஆர். மகாதேவன்,
திருநெல்வேலி டவுன்.

ஒருவன் : பேப்பர்ல பஸ் ஓடும்னு போட்டியிருந்ததை நீ நம்புறியாடா?
மற்றவன் : நான் நம்ப மாட்டேன்... 
பஸ் பேப்பர்ல ஓடாது... ரோட்டுலதான் ஓடும். 

ஆர்.சுப்பு,  
திருத்தங்கல் -626 130.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.