

""ஆறுக்கு அடுத்து என்னடா?''
""ஆற்றங்கரை தான்...இது கூட தெரியாதா?''
ஏ.நாகராஜன்,
பம்மல்
""வாடா,... ஏதாவது லைட்டா சாப்பிடலாம்!''
""லைட்டை சாப்பிட நான் என்ன
தாவரமா?''
இர . கிருத்திக் குமார்,
நெய்வேலி.
""என்னடா, இன்னைக்கு ஹோம் ஒர்க் உங்க அப்பா கையெழுத்து மாதிரி இருக்கு?....''
"" அப்பாவோட பேனாவால எழுதுனேன் அதான்!...''
எஸ் . பிரபுராஜா,
மதுரை - 625002
"" நாளைக்கு சினிமாக்கு போறேன்.
வரியாடா?''
""முடிஞ்சா வரேன்''
"" முடிஞ்ச பின்னாடி , எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு!''
ஆர் சுந்தரராஜன்,
சிதம்பரம்-608001.
""இதுதான் எங்க செல்ல நாய் டாமி!''
""மோப்பம் பிடிக்குமா?''
"" ம்ஹூம்,.... அதுக்கு ஆப்பம்தான் பிடிக்கும்!''
அ. பேச்சியப்பன்,
ராஜபாளையம் - 626117
""என்னடா வர வர பாடத்தில் மதிப்பெண் குறைந்து கொண்டே வருது?...''
""நீங்க தானே சார் மதிப்பெண் போடுறீங்க!...''
சீ.காந்திமதிநாதன்,
கோவில்பட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தே.ஜ. கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு!
புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி!
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

